சமீப காலமாகவே குழந்தைகள், பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேரி வருகிறது. அரசு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுத்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இப்படி ஒரு புறம் இருக்கையில் மறுபுறம் ஒரு சில காமக்கொடூர்கள் விலங்குகளுடன் உடலுறவு கொள்வதையும் செய்திகளாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பசுவோடு உடலுறவு ஈடுபட்ட கொடூரம் அரங்கே இருக்கிறது.

டோங்கர்கர் நகரில் தங்கேஸ்வர் கன்வார் என்ற 25 வயது இளைஞர் பசுவோடு இயற்கைக்கு மாறாக உடலுறவு கொண்டுள்ளார் .இந்த வீடியோ இணையத்தில் வைரலானதுயடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இருப்பினும் சிலர் அவரை பிடிக்க முயன்ற போது ஓடியதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.