இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. செல்போனை கையில் பிடிப்பதற்கு ஏங்கிய காலம் சென்ற தற்போது சாப்பிட வேண்டும் என்றால் கூட தொலைபேசியை கையில் கொடுக்கும் காலம் வந்துவிட்டது.

பலரும் குழந்தைகள் வீட்டில் செய்யும் குறும்புகளை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். அதன்படி நான்கு வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் ட்ரெண்டிங் பாடலை பாடிக்கொண்டு அதற்கான பாவனங்களை மிக அழகாக கொடுக்கிறார். அந்தப் பாடலில் வரும் காட்சிகளை அவரின் கைகளால் அசைத்து அசைத்து நடனமும் ஆடும் நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Cheverla Kelsey இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@cheverlakelsey)