இந்திய நடிகையான ராஷ்மிகா மந்தானா கன்னடம், தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த கிரீக் பார்ட்டி என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார்.நடிகை ராஷ்மிகா மந்தானா கன்னடா திரையுலகில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் தமிழில் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியா நடித்திருந்தார்.

இவர் சமீபத்தில் நடித்த “புஷ்பா 2” திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ரூ.1700 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் நடிகர் ராஷ்மிகா மந்தானா தனது 19 ஆவது வயதில் கலந்துகொண்ட முதல் ஆடிஷன் ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.