
வித்தியாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் ஒரு நபர் மின் கம்பியின் மீது துணிகளை உணர்த்திய வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த நபர் ஈரமான துணிகளை மின்சார கம்பிகள் மீது காய போடுகிறார். அதனை பார்த்த ஒருவர் இது மிகவும் ஆபத்தானது.
இப்படி மின்வயர் மீது துணிகளை காய போட கூடாது என கூறியுள்ளார். அதற்கு அந்த நபர் எப்போதும் இந்த ஒயரில் மின்சாரம் கிடையாது என கூறுகிறார். ஆனாலும் வீடியோ எடுத்த நபர் ஆபத்தை விளக்கி கூறினார். அதன் பிறகு அந்த நபர் தான் காய போட்ட துணிகளை ஒவ்வொன்றாக மீண்டும் எடுத்தார்.