
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் தினம்தோறும் புது விதமான வீடியோக்கள் வைரலாகி கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்ல பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோவிற்கு நினைவே இருக்காது. தற்போது குளத்தில் ஆனந்த குளியல் போட்ட ஒரு யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
யானைகள் என்னதான் பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தாலும் குழந்தைகள் போல் அவை செய்யும் சில சேட்டைகள் காண்போரை ரசிக்க வைக்கும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு யானை அடிக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க குளத்தில் இறங்கி ஆனந்த குளியல் போட்டு உள்ளது. குளத்தில் உள்ளே மூழ்கி மூழ்கி எழுந்து மகிழ்ந்துள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகிவிடுகிறது.
Just an elephant having a whale of a time. Enjoy! pic.twitter.com/ZTyVATLabK
— Sangita (@Sanginamby) May 2, 2023