திருமண விழாவின் போது நடைபெறும் வித்தியாசமான சம்பவங்கள் தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகும். பொதுவாக மாப்பிள்ளை மணமகளை நெற்றியில் திருமணத்தின் போது குங்குமம் வைப்பார். ஆனால் ஒரு வீடியோவில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடக்கிறது.

அப்போது மணமகன் மணப்பெண்ணுக்கு குங்குமம் வைத்துவிட்டு அருகே இருக்கும் மணப்பெண்ணின் ஆறு சகோதரிகளுக்கும் ஒரு சகோதரருக்கும் நெற்றியில் குங்குமம் பூசி விடுகிறார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் மணமகளின் செயலை விமர்சித்து வருகின்றனர். புனிதமான திருமண மரபுகளை இப்படி கேலி செய்வது கண்டனத்திற்குரியது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nanhe Nadan (@actor_nanhe)