நாடாளுமன்றத்தை தங்கள் சிறந்த பேச்சுகளால் நிலைகுலைய செய்யும் 5 பெண் எம்பிக்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி ஆகிய மூன்று பேரும், மேற்குவங்கம் மாநிலத்திலிருந்து மஹீவா மொய்த்ராவும், மகாராஷ்டிராவில் இருந்து சரத் பவார் மகள் சுப்ரியா சுலே ஆகிய ஐவரும் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்கள் எம்பிக்கள் என்பது மட்டுமல்லாமல் நல்ல நண்பர்களாக வலம் வருகிறார்கள். அடுத்த ஐந்து வருடம் இவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தை ஒரு கலக்கு கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.