பொதுவாக சமூக வலைதளங்களில் அதிகமான வேடிக்கையான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. இதை பார்க்கும் பொழுது நாம் வியப்படைந்து போகிறோம். அந்த அளவுக்கு பிரமிக்கத்தக்க காட்சிகள் இடம் பெறுகிறது. அந்த வகையில் பெருச்சாளி ஒன்று தனக்கு தேவையான தங்கும் இடத்தை உருவாக்குவதற்கு மண்ணை தோண்டிக் கொண்டிருக்கிறது. இதை பக்கத்தில் இருந்து ஒரு நாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அப்போது குழி தோண்டும் எலியை பின்னால் தூண்டி பார்த்து விளையாடுகிறது.

அப்போது கோபத்தில் பொங்கும் அந்த பெருச்சாளியைப் பார்ப்பதற்கு வேடிக்கையாகவே இருக்கிறது. இந்த காட்சி ஆனது தற்போது சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து இதை பார்த்த நெட்டிசன்கள் என்னடா பண்றீங்க என்று கலாய்க்கும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.