உங்களுடைய செல்போனில் ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் கூட உங்களால் மற்றவர்களுக்கு போன் செய்ய முடியும் என்பது எல்லோருக்கும் தெரியுமா? என்பது தெரியவில்லை. ஆனால் அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்து கொள்வது அவசியம். அதாவது,  வைஃபை காலிங் என்ற அம்சம் போனில் உள்ளது.

இதனை பயன்படுத்தி நாம் அழைப்புகளை மேற்கொள்ளலாம். அதற்கு முதலில் நம்முடைய செல்போன் செட்டிங்கில் Network and Internetக்கு சென்று, அதில் “SIM Card and Mobile Network”ஐ தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் “Wi-Fi Calling” என்ற வசதியை தேர்வு செய்தால் செல்போனில் ரீசார்ஜ் பேலன்ஸ் இல்லாவிட்டாலும் கூட  WIFI மூலம் போன் செய்யலாம்.