2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது தெற்கு மாகாணமான ஜார்ஜியாவில் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்த குற்றத்திற்காக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு அட்லாண்ட் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பிறகு சில நிமிடங்களிலேயே 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் கொடுத்ததன் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். தனது கைது சம்பவம் பற்றி டிரம்ப் கூறுகையில், இது அமெரிக்காவில் மற்றுமொரு சோகமான நாள் என்றும் வழக்கு தொடர்ந்திருப்பது அரசியல் உள்நோக்கம் உடையது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“அதிபர் தேர்தல் மோசடி” கைது செய்யப்பட்ட டிரம்ப்…. சில நிமிடங்களிலேயே விடுதலை…..!!
Related Posts
நீர்வீழ்ச்சியில் நிச்சயதார்த்த விழா.. காதலை இப்படி கூட வெளிப்படுத்தலாமா?… நெட்டிசன்களை கவர்ந்த கியூட் வீடியோ..!!!
இன்றைய காலத்தில் பலரும் தங்களது காதலை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துவதை விரும்புகின்றனர். அதேபோன்று சமீபத்தில் இணையதளத்தில் வெளியான வீடியோ ஒன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் ஒரு காதலர் தனக்கு வரவிருக்கும் மனைவியிடம் உயரமான மலைப் பகுதியில் உள்ள ஒரு…
Read more“இன்று புனித வெள்ளி இப்படித்தான் தொடங்குச்சு”… எங்க பார்த்தாலும் ரத்தம் மக்களின் அலறல்.. வேதனையின் உச்சத்தில் உக்ரைன்.. வீடியோ வைரல்..
உக்ரைனின் ஹார்கிவ், சுமி மற்றும் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது 70 பேர் காயமடைந்துள்ளனர் என அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். “இன்று புனித வெள்ளிக்கிழமை ரஷ்யா இப்படித்தான் தொடங்கியது – பாலிஸ்டிக் ஏவுகணைகள்,…
Read more