
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் அங்குள்ள பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆற்று வெள்ளத்தில் நாய் குட்டி ஒன்று சிக்கிக்கொண்டது. இந்த நாய்க்குட்டியை காவல்துறையினரும் தீயணைப்பு துறை நரும் சேர்ந்து பத்திரமாக மீட்டனர். மேலும் இது தொடர்பான வீடியோவை காவல்துறையினர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
पुलिस जवानों ने बचाई बेजुबान श्वान की जान 🐕
उत्तरकाशी जोशियाडा स्थित झूला पुल के नीचे भागीरथी नदी के तेज बहाव के बीच टापू में फंसे बेजुबान श्वान🐕 को #UttarakhandPolice फायर सर्विस के जवानों ने सकुशल रेस्क्यू कर बचाया।#UKPoliceHaiSaath @UttarkashiPol @UKFireServices pic.twitter.com/GT0xmu4vqr
— Uttarakhand Police (@uttarakhandcops) July 13, 2024