
இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அவ்வகையில் தற்போது பெண் ஒருவர் உயரமான இடத்திலிருந்து சாகசம் செய்ய நினைத்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிய காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா செல்லும் இடங்களில் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் உயரமான இடத்தில் இருந்து சாகசம் செய்கின்றனர்.
இங்கு பெண் ஒருவர் சாகசத்தில் ஈடுபட்ட நிலையில் இறுதியாக அசம்பாவிதத்தில் சிக்கியுள்ளார். அதாவது உயரமான இடத்திலிருந்து கயிறு கட்டிக்கொண்டு தலைகீழாக குவித்த போது திடீரென குறித்த கயிறு பாதியில் அருந்து விழுந்து அந்த பெண்ணும் தண்ணீருக்குள் விழுந்துள்ளார். இந்த காட்சி தற்போது வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
https://twitter.com/cctvidiots/status/1656432101955354625