
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், சுனில் மற்றும் நடிகை தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை தமன்னா ஜெயிலர் படப்பிடிப்பில் தான் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
#Jailer https://t.co/AsEdd2LmXr pic.twitter.com/jVYYz6sRpP
— Prasanna (@tweetngrose) February 24, 2023