தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மும்பையில் இருந்து தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 1120 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு தாமரைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!
Related Posts
“நான் தேச துரோகியா”..? என் அம்மாவை பற்றி கூட மோசமாக பேசுறாங்க… இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா வேதனை… பின்னணியில் பஹல்காம் தாக்குதல்…!!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தானைச் சேர்ந்த தடகள வீரர் அர்ஷத் நதீமை மே மாதம் பெங்களூருவில் நடைபெறும் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக்’ போட்டிக்கு அழைத்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. இதனால் ஒலிம்பிக்…
Read moreகர்நாடகா முன்னாள் அமைச்சர் ராமைய்யா உடல் நலக்குறைவால் காலமானார்…!!
கர்நாடகா காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், சிருங்கேரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ- வுமான பெகனே ராமைய்யா(90) காலமானார். இவர் கடந்த 1978 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குண்டுராவ் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் தலைவர் அமைச்சராக இருந்துள்ளார். இதயம்…
Read more