தேசிய ஜனநாயக கூட்டணியிலுள்ள தலைவர்களை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசி வருவதாக தகவல் வெளியானது. இந்த  நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களை நாளை டெல்லிக்கு வருமாறு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. மேலும், அகில இந்திய காங்கிரஸின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டணி கட்சி தலைவர்களை இன்று மாலையே டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.