
கர்நாடகாவில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டும் ஓட்டுநர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அதாவது நாளை முதல் மாநிலத்தின் எல்லா சாலைகளுக்கும் இந்த விதி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்ற கண்காணிப்பு குழு உத்தரவிட்டுள்ளது.