ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.  பொது பிரிவினர் ஆசிரியர் பணியில் சேர 53, இதர பிரிவினருக்கு 58 வயதாக நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.