ஐபிஎல் தொடரின் 20வது லீக் ஆட்டத்தில் மும்பை – பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி, பில் சால்ட் களமிறங்கினார்கள், இதில் சால்ட் 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். விராட் மற்றும் படிக்கல் ஜோடி சேர்ந்து சிறப்பான  ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 209 ரன்கள் எடுத்தது.

இதன் மூலமாக  மும்பைக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. பத்து வருடங்களுக்கு பிறகு வான்கடே மைதானத்தில் பெங்களூர் அணி வெற்றியை ருசி பார்த்து உள்ளது.  இந்த போட்டியில் ரஜத் படிதாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலமாக  இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதாருக்கு மெதுவாக பந்து வீசியதற்காக 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.