
Speaking4India என்ற பெயரில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆடியோ பரப்புரையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கினார். இந்தியாவை பாஜக அரசு எப்படி எல்லாம் உருக்குலைத்தார்கள் என பேச வேண்டி உள்ளது. எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்புகிற சமத்துவ, சகோதரத்துவ இந்தியா குறித்து பேச உள்ளேன். தெற்கில் இருந்து வரும் குரலுக்காக காத்திருங்கள் என அறிவித்துள்ளார். ஆடியோ சீரிஸ் மூலம் மக்களுடன் ஸ்டாலின் உரையாட உள்ளார்
Awakening India’s Tomorrow, A Southern Voice Speaks for #INDIA!#Speaking4India pic.twitter.com/VqdY0PoxWF
— M.K.Stalin (@mkstalin) August 31, 2023