
தமிழக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு யானைகள் தொடர்பாக பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது யானைமலை புலிகள் காப்பகத்தில் யானை குடும்பம் ஒன்று மகிழ்ச்சியாக உள்ளது.
அந்த யானை குடும்பத்தில் மொத்தம் 5 பேர் இருக்கும் நிலையில் அதில் உள்ள ஒரு குட்டியானை மற்ற யானைகள் பாதுகாப்பாக வைத்துள்ளது. இதன் மூலம் ஐந்தறிவு உள்ள விலங்குகளுக்கு இடையே உள்ள பாசத்தையும் காணமுடிகிறது. மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
A beautiful elephant family sleeps blissfully somwhere in deep jungles of the Anamalai Tiger Reserve in Tamil Nadu. Observe how the baby elephant is given Z class security by the family. Also how the young elephant is checking the presence of other family members for reassurance.… pic.twitter.com/sVsc8k5I3r
— Supriya Sahu IAS (@supriyasahuias) May 16, 2024