சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. பொதுவாகவே மேஜிக் என்றால் அனைவருக்கும் கண் கட்டி வித்தை போல தான் இருக்கும். இருப்பதை இல்லாததாகவும் இல்லாததை இருப்பதாகவும் காட்டும் இந்த வித்தையின் உண்மை தன்மையை அவ்வளவு எளிதாக யாரும் கண்டறிய முடியாது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் மேஜிக் ஒன்றில் அந்தரத்தில் இருக்கும் கண்ணாடி அறையில் செல்ல முடியாமல் நான்கு பேர் சென்று உள்ளனர்.

அதன் அருகே மற்றொரு வெற்று கண்ணாடி வரை உள்ளது. பிறகு துணியை வைத்து இரண்டு பெட்டியையும் மறைத்த சில நொடிகளில் ஒரு கண்ணாடி பெட்டியில் இருந்தவர்கள் மற்றொரு கண்ணாடி பெட்டிக்குள் தாவியுள்ளனர். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.