சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. சமூக ஊடகங்களில் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்கும் பயம் தான்.

தற்போது மனிதர்கள் இருக்கும் இடங்களை தேடி பாம்புகள் அடிக்கடி வீட்டில் பல இடங்களில் இருப்பதை வீடியோக்களாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் பாம்பு மற்றும் பசுவின் நட்பை காண முடிகிறது. அதாவது வீடியோவில் பசுவும் பாம்பும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு விளையாடுகின்றது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.