
இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் டாப் லிஸ்டில் உள்ள தொழிலதிபர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
- நிதின் காமத் (Zerodha- ரூ.22,526 கோடி)
- பவேஷ் அகர்வால் (Ola- ரூ.21,000 கோடி)
- ரித்தேஷ் அகர்வால் (Oyo- ரூ.16,000 கோடி)
- குணால் ஷா (CRED- ரூ.15,000 கோடி)
- தீபேந்தர் கோயல் ( Zomato- ரூ. 8,300 கோடி)
- அபிந்தர் தின்ஷா (Blinkit- ரூ.2,400 கோடி)
- அமன் குப்தா (boAt- ரூ.720 கோடி)
- பியூஷ் பன்சால் (Lenskart- ரூ.600 கோடி)