ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி நாளை முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் அரை இறுதி போட்டி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் கணிப்பினை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் ஆஸ்திரேலியா முன்னாள் வீரரான நாதன் லயன் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகள் குறித்த தன்னுடைய கணிப்பினை கூறியுள்ளார்.

அவர் ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என நாட்டுப்பற்றுடன் கூறியுள்ளார். அதே சமயத்தில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி முன்னேறும் என்று கூறியுள்ளார். மேலும் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணி முன்னேறும் எனக் கூறியது மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.