
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ட்ரான்ஸ்பர் பாலிசியின் கீழ் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகுப்பு வழங்கப்படுகின்றது. இவர்களுக்கு இரண்டு வருடங்களில் மொத்தம் எட்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் தனது ஊழியர்கள் அனைவருக்கும் மெயில் அனுப்பி உள்ளது. இந்த காரணத்திற்காக மும்பை மற்றும் கர்நாடக பகுதிகளில் இருந்து தனது ஊழியர்களை ஹுப்பள்ளியில் உள்ள தனது வளாகத்திற்கு ஈர்க்கும் முயற்ச்சியில் இதனை செய்திருப்பதாக தெரிகிறது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில்