வாகன ஓட்டிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்சூரன்ஸ் எதுவும் இல்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டுவது என்பது சட்டப்படி குற்றம். ஒருவர் இன்சூரன்ஸ் இல்லாமல் முதல் முறையாக போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினால் மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.

அல்லது 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் இனி வாகனத்தில் செல்லும் பொழுது லைசன்ஸ், ஆர்சி புக்கோடு இன்சூரன்ஸ் ஆவணமும் கட்டாயம் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.