
கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ தக்காளி 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பிறகு முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 13 ரூபாய்க்கும், சௌசௌ ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
அதன் பிறகு ஒரு கிலோ காலிபிளவர் 15 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 28 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கட்டுக்கொத்தமல்லி இரண்டு ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.