ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் கட்டாயம் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு, சுயவிவரம், மருத்துவ விவரங்களுடன் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி செலுத்திய 10 நாளுக்கு பிறகே ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். https:// ihpoe.mohfw.in/index.phpយល់ காய்ச்சல் விவரங்களை அறியலாம்.