
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தினாலும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் ரஷ்யாவின் குர்ஷ்க் மாகாணத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் 12 பேர் காயமடைந்ததாகவும் குர்ஷ்க் மாகாணத்தின் கவர்னர் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.