இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல், லேப்டாப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது இன்றியமையாதது. காலை விழித்தது முதல் இரவு தூங்கும்போது கூட செல்போன் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். இப்படி  தொடர்ந்து இவற்றை பயன்படுத்தும் கண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.  ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் எப்பொழுதும் செல்போன் யூஸ் செய்கிறோம். இதற்கிடையில் அடிக்கடி செல்போன் ஹேங்க் ஆனால் எரிச்சலாகி விடும். இதற்கு என்ன செய்யலாம்? இதை செய்யுங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் ஹேங் ஆவதை தவிர்க்க இவற்றை முயன்று பாருங்கள்:

*லைவ் வால் பேப்பர்களை தவிர்க்கவும்

*மெமரி ஃபுல் ஆகாமல் பார்த்துக்கொள்ளவும்

*ஒரே சமயத்தில் நிறைய செயலிகள் ஓபன் செய்ய கூடாது.

*அவ்வப்போது ‘வைரஸ் ஸ்கேன்’ செய்ய

வேண்டும்

*Cache-ஐ கிளியர் செய்ய வேண்டும்

*மென்பொருளை அவ்வப்போது அப்டேட் செய்யுங்கள்.