பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் தெலுங்கில் ஆர்ஆர்ஆர் என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ராஹா என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. குழந்தை பிறந்த பிறகும் நடிகை ஆலியா பட் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவருக்கு ஹிந்தியை தாண்டி தென்னிந்தியாவிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆலியா பட் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ‌ மிகவும் கவர்ச்சியான உடை  அணிந்து போட்டோ சூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.