
சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள தண்டேல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. ராஜு ஊர்ல எல்லாரும் ஏதேதோ பேசுறாங்க டா என சாய் பல்லவி காதல் மயக்கத்தில் கூறும் காட்சி உடன் தொடங்கும் டிரைலரில் ஆக்சன் கடல் பயணம் என ஒவ்வொரு காட்சியும் டிஎஸ்பி இசையுடன் பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது.