
அமெரிக்காவின் கடற்படை தளபதி அட்மிரல்லான மைக் பில்டிங் நான்கு வருட பதவி காலம் முடிவுக்கு வருகிறது. இதைதொடர்ந்து அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் லிசா எனும் பெண்ணுக்கு கடற்படை தளபதி ஆகும் வாய்ப்புகள் இருந்தது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் கடற்படை தளபதியாக விசா என்ற பெண்ணை தேர்வு செய்துள்ளார். இவர் பதவி நியமனம் செய்த பிறகு வரலாற்று அளவில் முதல் பெண் கடற்படை தளபதி என்ற பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.