தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 200 நாட்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு 625 ரூபாய் வழங்கவும், 151 முதல் 200 நாட்கள் வரை பணியாற்றியவர்களுக்கு 195 ரூபாய் வழங்கவும், 91 முதல் 150 நாட்கள் வரை பணியாற்றியவர்களுக்கு 85 ரூபாய் வழங்கவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியற்றவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை.. இவர்களுக்கு மட்டும் கிடையாது… தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகமே அதிர்ச்சி..! “9-ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த பெண் குழந்தை”… பெற்றோரே இப்படி செய்யலாமா…? கோவையில் பரபரப்பு..!!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் அருகே இளம்பெண் ஒருவர் பிரசவ வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த பெண் பார்ப்பதற்கு சிறுமி போன்ற இருந்ததால் மருத்துவர்கள் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிறுமிக்கு…
Read more“தமிழக மக்களின் அவுட் ஆப் கண்ட்ரோல்”… அது நடந்ததிலிருந்து முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துட்டு… தமிழிசை சுளீர்…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் எத்தனை ஏவல் அமைப்புகளை கூட்டி வந்தாலும் கண்டிப்பாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் தேர்தலில் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும் என்றும் டெல்லிக்கு எப்பவுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என்று கூறினார்.…
Read more