
பாலிவுட் சினிமாவில் நடிகர் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோர் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகிறார்கள். இவர்களின் முதல் சம்பளம் குறித்த காணலாம். தற்போது அமிதாப்பச்சன் ஒரு படத்திற்கு 6 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார். ஆனால் இவர் 1969 ஆம் ஆண்டு நடித்த விண்டஸ்தானி படத்திற்கு ரூ.500 சம்பளம் வாங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் தொலைக்காட்சி தொடரில் வேலை பார்த்தபோது ரூ.50 சம்பளம் வாங்கியுள்ளார். சல்மான் கான் ஒரு படத்திற்கு நடன கலைஞராக நடனமாட ரூ.75 சம்பளம் வாங்கியுள்ளார். பிரியங்கா சோப்ரா அவரது முதல் படத்திற்கு நடிக்க ரூ.5000 சம்பளம் வாங்கியுள்ளார். தீபிகா படுகோன் நடித்த முதல் படத்திற்கு ரூ.2000 வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.