
நடிகர் பிரேம்ஜிக்கு 45 வயதாகும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக வல்ம் வந்த நிலையில் தற்போது இந்து என்ற பெண்ணை காதலித்து குடும்பத்தார் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணம் செய்தபிறகு இவருடைய நிலைமை மோசமாக மாறி உள்ளது.
அதாவது வீட்டில் தன்னுடைய மனைவிக்காக சமையல் செய்யும் காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் எப்படி இருந்த இவரை இப்படி மாற்றி விட்டீர்களே? என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
View this post on Instagram