
எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்: 8
பணி: MBA / PGDM / PGPM / MMS
தேர்வு செய்யப்படும் முறை : Shortlisting மற்றும் நேர்காணல்
சம்பளம்: Scale of pay III – ரூ.85,920-2,680, 5-99,320-2,98
வயது: 28- 40
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசி தேதி: 26.03.2025ம்