
துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஏசியில் கோளாறு ஏற்பட்டதால் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பியது. விமானம் மதியம் 1:19 மணிக்கு புறப்பட்டு 3:52 மணிக்கு திரும்பியது. அனைத்து 174 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர், விரைவில் மற்றொரு விமானத்தில் துபாய்க்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது..
Kerala | A Dubai-bound Air India Express flight returned to the Thiruvananthapuram International Airport after a malfunction in the AC. The flight took off at 1:19 pm and returned at 3:52 pm. All 174 passengers are safe and will soon be taken to Dubai on another flight:…
— ANI (@ANI) July 23, 2023