ஜூலை 1 நாளை முதல் பல்வேறு துறைகளில் பணம் சார்ந்த விஷயங்களில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஐ சி ஐ சி ஐ வங்கி சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஐசிஐசிஐ வங்கி பல்வேறு கிரெடிட் கார்டு சேவைகளில் திருத்தங்களை ஜூலை 1 முதல் நடைமுறைக்கு கொண்டுவர உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் அனைத்து கார்டுகளிலும் (எமரால்டு பிரைவேட் மெட்டல் கிரெடிட் தவிர) கார்டு மாற்றுக் கட்டணத்தை 100 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு சேவைகளில் திருத்தம்… முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
சூப்பரோ சூப்பர்..! ரூ.10,000-த்தைக் கட்டணமாக செலுத்தினால் போதும்…. 5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை…!!
பெங்களூரில் மிக பிரபலமான மருத்துவமனை நாராயன ஹெல்த். இந்த மருத்துவமனையினை மருத்துவர் தேவி செட்டி என்பவர் நடத்தி வருகிறா.ர் மேலும் இவர் அதிதி என்ற பெயரில் ஒரு காப்பீட்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் .குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை பெற நினைப்பவர்களுக்கு…
Read moreதொழில் தொடங்கும் பெண்களுக்கு வட்டியில்லா கடன்…. ரூ.3 லட்சம் வரை கொடுக்கும் மத்திய அரசு..!!
மத்திய அரசானது தொழில் தொடங்குபவர்களுக்கு பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்தவகையில் உத்யோகினி என்ற பெயரில் பெண்களுக்கான ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொழில் செய்யும் பெண்களுக்கு 3 லட்சம்…
Read more