விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 17 ஐயப்ப பக்தர்களுடன் சபரிமலைக்குப் புறப்பட்ட வேன் பள்ளத்தில் கவிழ்த்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். மலைக்குச் செல்லும் முன் பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்ய சென்றுகொண்டிருந்தபோது புதுக்கோட்டை அருகே பள்ளத்தில் வேன் தலைகுப்புற கவிழ்த்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 8 ஐயப்ப பக்தர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து… 8 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!
Related Posts
பெரும் சோகம்…! தாய், தந்தை கண்முன்னே துடிதுடித்து இறந்த 10 வயது சிறுமி…. உயிருக்கு போராடும் 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டம் ஆலந்துறை சேர்ந்தவர் கார்த்திக். இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி சுவேதா. இந்த தம்பதியினருக்கு நிஜிதா(10) என்ற மகள் இருந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று கார்த்திக் தனது மனைவி மகள் உறவினர்களான பிரசாந்த்(28), வெண்மதி(24) அகியோருடன் ஷேர்…
Read more“அவங்க 2 பேரும் சேர்ந்து….” ஒரே நேரத்தில் மயங்கி விழுந்த அக்காள்-தங்கை…. ஷாக்காக பெற்றோர்….. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!
திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் 14 மற்றும் 12 வயது சிறுமிகள் தங்களது பெற்றோருடன் வசித்து வருகின்றனர். இதில் 14 வயது சிறுமி 9-ஆம் வகுப்பும், 12 வயது சிறுமி 7-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற…
Read more