உத்திரபிரதேசம் மாநிலத்தில் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இந்த பூவில் பிருந்தாவனில் இருக்கிறது. இந்த கோவிலில் கிருஷ்ணரை தரிசிக்க தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் திடீரென ஏசி தண்ணீரில் இருந்து வழியும் தண்ணீரை கைகளில் ஏந்தி குடிக்க ஆரம்பித்தார்கள்.

அந்த தண்ணீரை தீர்த்த தண்ணீர் என நினைத்து குடித்துள்ளனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. முன்னதாக சாமியின் பாதத்தில் இருந்து வரும் புனித நீர் கிடையாது. அது ஏசியிலிருந்து வரும் தண்ணீர் எனக் கூறுகின்றனர். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் சிலர் தண்ணீரை தலையிலும் தெளித்துக் கொண்டு செல்கின்றனர்.