கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் ஒரு அரசு பள்ளி அமைந்துள்ளது. இங்கு நேற்று அரசு ஊழியர் துறை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக காலை 7 மணி அளவில் ஒரு பெண் தேர்வு வரைக்கும் வெளியே உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு செம்பருந்து ஒன்று வந்தது.

அந்தப் பறந்த திடீரென அந்த பெண்ணின் ஹால் டிக்கெட்டை பறித்துக் கொண்டு ஓடியது. அது ஹால்டிக்கட்டை எடுத்துக்கொண்டு ஒரு ஜன்னலின் கம்பியின் மீது அமர்ந்தது. அது பல நிமிடங்கள் தன்னுடைய கால்களில் ஹால் டிக்கெட் வைத்திருந்த நிலையில் தேர்வு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அது கீழே போட்டு விட்டது.

இதனால் அந்த பெண் உரிய நேரத்தில் தேர்வை எழுத முடிந்தது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.

Kerala: Hawk Snatches Student’s Hall Ticket, Perches on School Window#KeralaNews #ViralVideo #StudentLife #ExamSeason #HawkOnTheLoose #BizarreNews #IndianSchools pic.twitter.com/R3u5Iby33e

— Indiayesterdayy (@indiayesterdayy) April 10, 2025