உத்திரபிரதேசம் மாநிலம் பதோஹியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது மணமகன் குடிப்பழக்கம் மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதால் மணப்பெண் திடீரென்று திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி திருமணத்திற்கு செலவான  8 லட்சம் பணத்தையும் திரும்ப தருமாறு மணமகளின் குடும்பத்தார் கோரிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் தாசில்தார் கவுதம், அவருடைய தந்தை ஜெயப்பிரகாஷ், தாத்தா மூவாலால் ஆகியோரை மணமகளின் குடும்பத்தினர் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். இது குறித்து சம்பவம் அடைந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பினரையும் சமானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.