
தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி ஏந்தி, கருப்பு பலூன் பறக்கவிட்டு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கு இடையில் #GoBackModi, #Vendum Meendum Modi शुमीण ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளன