தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து முதலில் ஒரு மார்க்கெட்டிங் துறையில் இருந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா, தல அஜித்தின் விசுவாசம் ஆர்யாவின் டெடி விட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார்.

இந்த வருடம் அவருடைய நடிப்பில் கெஸ்ட் மற்றும் திநைட் என்ற இரண்டு திரைப்படங்கள் விரைவில் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் instagramயில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் சமீபத்தில் கருப்பு உடை அணிந்து சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.