
பொதுவாகவே ஒவ்வொரு நாளும் சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி கொண்டு வருகிறது. அது போன்ற காட்சிகளை பதிவு செய்வதன் காரணமாக திறமைசாலிகள் மக்கள் மத்தியில் இனம் காணப்படுகிறார்கள் . அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு நடுவே காவலா பாடலை பாடிக்கொண்டே அதேபோன்று ஆடியோ சிறுமியின வீடியோ காட்சியா னது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஃபோனில் வீடியோ எடுப்பது தெரிந்து கொண்ட அந்த மாணவி அப்படியே வெட்கத்தில் சுவரோடு சாய்ந்து மறைந்துள்ளார் .ஆனால் இந்த காட்சி பார்க்கும் பொழுது அதை சிறுமிக்கு நன்றாக நடனமாட தெரியும் என்பதும் தெரிகிறது. இதை பார்த்த இணையவாசிகளோ இவருடைய திறமை மேலும் வளர்த்துக் கொள்ளுமாறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
View this post on Instagram