சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க வருபவர்கள் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனமும் இணைந்து இலவசம் மெட்ரோ ரயில் பயணத்திற்கு புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. BookMyShow இல் டிக்கெட் புக் செய்பவர்கள் கவுண்டரில் டிக்கெட்டை பெற்று மெட்ரோவில் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.