இமாச்சல் பிரதேசத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அடர்ந்த பனியை பொதுமக்கள் ரசித்துப் மகிழ்ந்து வருகிறார்கள். அதன் பிறகு பனி காரணமாக பல சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்தும் கடுமையான அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதால் முக்கியமான சாலைகளில் பனியை அகற்றி போக்குவரத்தை சரி செய்யும் பணிகளும் நடைபெறுகிறது.

மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அங்க அலைமோது நிலையில் அவர்கள் மகிழ்ச்சியாக பனியை ரசித்து மகிழ்ந்து விளையாடி வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/Akhilfrmchd/status/1871115143360528648?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1871115143360528648%7Ctwgr%5E57227237870bb1558d5415e1c8b8caa82d74877a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.maalaimalar.com%2Fnews%2Fnational%2Fsnow-covered-cities-of-himachal-pradesh-people-in-excitement-awe-inspiring-videos-752806

https://twitter.com/jkmediasocial/status/1871116283585978625?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1871116283585978625%7Ctwgr%5E57227237870bb1558d5415e1c8b8caa82d74877a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.maalaimalar.com%2Fnews%2Fnational%2Fsnow-covered-cities-of-himachal-pradesh-people-in-excitement-awe-inspiring-videos-752806

 

https://twitter.com/PTI_News/status/1871388721171624001?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1871388721171624001%7Ctwgr%5E57227237870bb1558d5415e1c8b8caa82d74877a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.maalaimalar.com%2Fnews%2Fnational%2Fsnow-covered-cities-of-himachal-pradesh-people-in-excitement-awe-inspiring-videos-752806