பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் குவைத்துக்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். அங்கு மோடி அவர்களின் வருகையை கொண்டாடும் ஒரு பகுதியாக ஷேக் சாத் அல் அப்துல்லா உள் விளையாட்டு வளாகத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சி முடிந்து செய்தியாளரை சந்தித்த பிரபல குவைத் பாடகர் முபாரக் அல் ரஷீத் இந்திய தேசபக்தி பாடலான ‘சாரே ஜஹான் சே அச்சா’ பாடலை பாடினார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் பலரும் அவரது பாடலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வீடியோவை காண