விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பவித்ரா. மாடலிங் துறையில் இருந்து திரைப்பட வாய்ப்புக்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இவரின் கனவு உண்மையில் நிஜமானது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய பிறகு இவருக்கு நாய் சேகர் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது சிண்ட்ரெல்லா பொம்மை போல நெட் டெட்உடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Pavithralakshmi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@pavithralakshmioffl)